17ஆவது மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் தூக்கியெறியப்படுவது உறுதி என்பதை நாடு முழுவதும் இருந்து வருகிற தேர்தல் பிரச்சார செய்திகளும், பிரச்சாரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் செருப்பு மாலை போட்டும், எங்கள் பகுதிக்கு வராதே என்று கூறி அடித்து விரட்டியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிற காட்சிகளும் உறுதிப்படுத்துகின்றன.